இலை 1
இன்று நாங்களும் தாத்தாவை பற்றி பேசிக்கொண்டிருந்தோம். இதனை படிக்கும் போதே தாத்தா வாசனை (விபூதி வாசம்) மனதில் வருகிறது. அருமை அக்கா. இன்றும் இரவில் மின்சாரம் தடையானால் தாத்தா கற்றுவித்த அருட்ஜோதி தெய்வம் பாட்டு நினைவில் வந்து வேல்ஶ்ரீராமுக்கும் சொல்லி தருகிறேன். திருச்செந்தூர் நடைப் பயனமும் தாத்தா கூறிய மொழிகளும் மனதில் பசுமையாக நிற்கின்றது. நாம் வாழும் வரை தாத்தா நம்முடனே வாழ்வார்கள்.

- சுபஸ்ரீ - ஆம் ஜெய்யூ..பனை மரங்கள் சூழ்ந்த ஆறுமுகநேரியும், பதநீரும், பனங்காட்டில் பதநீர் இறக்கும் 'சுதந்திரம்' எனப் பெயர் கொண்ட ஒருவரும், இன்று அப்படி சுதந்திரமாய் பயமின்றி நடக்க முடியுமா என்றே தெரியவில்லை. அதிகாலை இருளில் திருச்செந்தூர் வரை 10கிமீ 2 பேரையும் நடத்தி அழைத்துச் சென்றது, ஒரு சிறு குழுவாய் நம் அனைவரையும் தீபாவளி நாளன்று திருப்பரங்குன்றம் அழைத்துச் சென்று, குரங்குகளோடு நடந்த நேர்காணல் மாதவம் செய்திருக்கிறோம்..
No comments:
Post a Comment